கருணாகரன்

புதியவை

August 30, 2026·உரையாடல்கள்· 16

போருக்குப் பிந்தைய வாழ்வியல் மற்றும் இலக்கியச் சூழல்

1. ‘போருக்குப் பிந்தைய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்கு’களாக நீங்கள் பார்க்கும் அம்சங்கள்?   இந்தக் கேள்வி, ஈழ இலக்கியத்தை அரசியல் நிலைப்பட்டே புரிந்து கொள்ள முற்படுகிறது. அதில் உண்மையும் உண்டு. தவிர்க்க முடியாத நிலையில் அரசியலைச் சற்று அழுத்தமாகக் கொண்டதே ஈழ இலக்கியம். ஈழத் தமிழரின் 75 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் தீவிர அரசியல் நெருக்கடிகளும் இன…

August 29, 2026·கட்டுரைகள்· 10

குரலற்றவரின் குரல் – கோமகன்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார். இவர் “வெளிச்சம் ” கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் “காட்சி” ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர்…

April 30, 2026·கட்டுரைகள்· 3

இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்

இயக்கச்சியில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நில உரிமையாளர்களும் அந்தப் பகுதி மக்களும்  போராட்டத்தை(2026.04.02) முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் 4வது படைப்பிரிவின் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி “முகாம் அமைத்திருக்கும் பொதுமக்களுக்கு உருத்துடைய காணிகளை” அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவாக இலங்கைத் தமிழரசுக்…

ஓர் உரையாடல்

அசௌகரியத்தின் சாட்சியே இலக்கியம்: கருணாகரன்

ஈழத்து இலக்கியப் பரப்பில் தவிப்பும் கொந்தளிப்பும் நிறைந்த கவிதை மொழியாலும் சமரசமற்ற அரசியல் மற்றும் இலக்கியச் செயல்பாடுகளாலும் அறியப்பட்ட ஆளுமை கருணாகரன். ஈழப்போர்க்காலத்தின் நெருக்கடிகளையும் அதன் பிந்தைய துயரங்களையும் தனது கவிதைகள், கதைகள்,…

வாசிக்க
அனைத்தையும் படிக்க

ஒரு வாசிப்பு

மாற்று விசாரணைக் கமிஷன்: ஷோபாவிதம் குறித்த அவதானிப்பு

01 சிதைக்கவே முடியாது என்னையும் என்னுடைய ஆன்மாவையும். அழிக்கும்தோறும் உயிர்ப்பேன். உயிர்ப்பே எனது விதி. நான் என்பது, நான் மட்டுமல்ல, என்னுடைய சனங்களின் துயரம். என்னுடைய சனங்கள் சிந்திய கண்ணீர்த்துளியினதும் ரத்தத்தினதும் ஆறாச்…

வாசிக்க
அனைத்தையும் படிக்க

ஒரு சிறுகதை

அமரசிறி

01 உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை…

வாசிக்க
அனைத்தையும் படிக்க