கருணாகரன்

புதியவை

April 30, 2026·கட்டுரைகள்· 0

இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்

இயக்கச்சியில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நில உரிமையாளர்களும் அந்தப் பகுதி மக்களும்  போராட்டத்தை(2026.04.02) முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் 4வது படைப்பிரிவின் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி “முகாம் அமைத்திருக்கும் பொதுமக்களுக்கு உருத்துடைய காணிகளை” அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவாக இலங்கைத் தமிழரசுக்…

ஒரு வாசிப்பு

மாற்று விசாரணைக் கமிஷன்! ஷோபாசக்தியின் கதைகளைக் குறித்த அவதானிப்பு

01 சிதைக்கவே முடியாது என்னையும் என்னுடைய ஆன்மாவையும். அழிக்கும்தோறும் உயிர்ப்பேன். உயிர்ப்பே எனது விதி. நான் என்பது, நான் மட்டுமல்ல, என்னுடைய சனங்களின் துயரம். என்னுடைய சனங்கள் சிந்திய கண்ணீர்த்துளியினதும் ரத்தத்தினதும் ஆறாச்…

வாசிக்க
அனைத்தையும் படிக்க

ஓர் உரையாடல்

போருக்குப் பிந்தைய வாழ்வியல் மற்றும் இலக்கியச் சூழல்

1. ‘போருக்குப் பிந்தைய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்கு’களாக நீங்கள் பார்க்கும் அம்சங்கள்?   இந்தக் கேள்வி, ஈழ இலக்கியத்தை அரசியல் நிலைப்பட்டே புரிந்து கொள்ள முற்படுகிறது. அதில் உண்மையும் உண்டு. தவிர்க்க முடியாத…

வாசிக்க
அனைத்தையும் படிக்க

ஒரு சிறுகதை

அமரசிறி

01 உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை…

வாசிக்க
அனைத்தையும் படிக்க